இணையத்தில் கண்டெடுத்த சீர் மிகு சீர்காழி படத் தொகுப்பு

March 11, 2011 at 5:54 am 2 comments

கொஞ்சம் வேலைப் பளுவின் காரணமாக தளத்தை அப்டேட் செய்ய முடியாமல் போய்விட்டது. மன்னிக்கவும். இணையத்தில் உலாவிக் கொண்டிருந்தபோது கிடைத்த சில படங்களை இங்கே கொடுத்துள்ளேன். சீர்காழி சர்ச் மற்றும் மசூதி படங்கள் கிடைக்கவில்லை, உங்களில் யாரிடமாவது இருந்தால் admin@sirkazhi.com என்கிற ஈமெயில் முகவரிக்கு அனுப்புங்கள்.

இனி வரும் நாட்களில் வாரத்திற்கு ஒரு பதிவு போட வேண்டும் என்று முடிவு செய்துள்ளேன். பார்க்கலாம். என்னென்ன தலைப்புகளில் எழுதலாம் என்று உங்களது கருத்துக்களை பதியுங்கள். நன்றி

அன்புடன்

-விவேக்

 

Advertisement

Entry filed under: மற்றவை. Tags: .

வாசகர்களுக்கு 63-வது சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்

2 Comments Add your own

  • 1. மணிகண்டன்  |  March 11, 2011 at 7:21 am

    வேல்முருகன் சார் ,உங்க சீர்காழி வலைதளம் அருமை .
    இது சீர்காழி நம்ம ஏரியா
    பாருங்க
    http://sirkaliarea.blogspot.com

    Reply
  • 2. Revathi  |  March 11, 2011 at 9:46 am

    இந்த இணையதளத்தின் மூலமாக என் பள்ளிபருவம், மற்றும் கல்லுரி பருவத்தின் இனிய நினைவுகளை என் கண் எதிரில் கொண்டு வந்தமைக்கு என் இனிய சீர்காழி நண்பர்களுக்கு நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன். — ரேவதி பாலாஜி. அம்பத்தூர்

    Reply

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


Blog Stats

  • 3,758 hits

Top Posts

  • None

Calendar

March 2011
M T W T F S S
« Aug    
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

Follow

Get every new post delivered to your Inbox.